-
லேவியராகமம் 16:19பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
19 அந்த இரத்தத்தில் கொஞ்சத்தைத் தன்னுடைய விரலில் தொட்டு பலிபீடத்தின் மேல் ஏழு தடவை தெளித்து, இஸ்ரவேலர்கள் செய்கிற அசுத்தமான செயல்களிலிருந்து அதைச் சுத்திகரித்து புனிதப்படுத்த வேண்டும்.
-