உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 40:22, 23
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அடுத்ததாக, வழிபாட்டுக் கூடாரத்தின், அதாவது சந்திப்புக் கூடாரத்தின், வடக்குப் பக்கத்தில் திரைச்சீலைக்கு வெளியே மேஜையை+ வைத்தார். 23 பின்பு, ரொட்டிகளை+ மேஜைமேல் அடுக்கி யெகோவாவின் முன்னிலையில் வைத்தார். யெகோவா கட்டளை கொடுத்தபடியே மோசே செய்தார்.

  • 1 சாமுவேல் 21:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 அதற்கு அவர், “என்னிடம் பரிசுத்த ரொட்டிகள்தான் இருக்கின்றன,+ வேறெந்த ரொட்டியும் இல்லை. உங்கள் ஆட்கள் தங்களுடைய மனைவியோடு உறவுகொள்ளாமல் இருந்திருந்தால் அவற்றைத் தருகிறேன்”+ என்றார்.

  • மாற்கு 2:25, 26
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 25 அதற்கு அவர், “தாவீதும் அவருடைய ஆட்களும் உணவு கிடைக்காமல் பசியாக இருந்தபோது அவர் என்ன செய்தார்+ என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா? 26 தாவீது கடவுளுடைய வீட்டுக்குள்* போய், குருமார்கள் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளைச் சாப்பிட்டு,+ அவற்றில் சிலவற்றைத் தன்னோடிருந்த ஆட்களுக்கும் கொடுத்தார் என்பதை முதன்மை குருவாகிய அபியத்தாரை+ பற்றிய பதிவில் நீங்கள் வாசித்ததே இல்லையா?” என்று கேட்டார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்