-
லூக்கா 6:3, 4பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
3 அதற்கு இயேசு, “தாவீதுக்கும் அவருடைய ஆட்களுக்கும் பசியெடுத்தபோது அவர் என்ன செய்தார் என்பதை நீங்கள் வாசித்ததே இல்லையா?+ 4 அவர் கடவுளுடைய வீட்டுக்குள்* போய், குருமார்கள் தவிர வேறு யாருமே சாப்பிடக்கூடாத படையல் ரொட்டிகளை வாங்கிச் சாப்பிட்டு, அவற்றில் சிலவற்றைத் தன்னோடிருந்த ஆட்களுக்கும் கொடுத்தார்”+ என்று சொன்னார்.
-