உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஏசாயா 61:1, 2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 61 உன்னதப் பேரரசராகிய யெகோவாவின் சக்தி என்மேல் இருக்கிறது.+

      ஏனென்றால், தாழ்மையானவர்களுக்கு* நல்ல செய்தி சொல்ல யெகோவா என்னைத் தேர்ந்தெடுத்தார்.*+

      உள்ளம் உடைந்தவர்களைக் குணப்படுத்துவதற்காகவும்,*

      சிறைபிடிக்கப்பட்டவர்களுக்கு விடுதலை கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும்,

      கைதிகளின் கண்கள் அகலமாகத் திறக்கப்படும்+ என்று சொல்வதற்காகவும்,

       2 யெகோவாவின் அனுக்கிரக வருஷத்தைப் பற்றித் தெரிவிப்பதற்காகவும்,

      நம் கடவுள் பழிவாங்கப்போகிற நாளைப்+ பற்றி அறிவிப்பதற்காகவும்,

      துக்கப்படுகிற எல்லாருக்கும் ஆறுதல் சொல்வதற்காகவும்+ அவர் என்னை அனுப்பினார்.

  • லூக்கா 4:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 “யெகோவாவின்* சக்தி என்மேல் இருக்கிறது, ஏழைகளுக்கு நல்ல செய்தியைச் சொல்ல அவர் என்னைத் தேர்ந்தெடுத்தார்.* கைப்பற்றப்பட்டவர்களுக்கு விடுதலையும் பார்வை இல்லாதவர்களுக்குப் பார்வையும் கிடைக்குமென்று அறிவிப்பதற்காகவும், ஒடுக்கப்பட்டவர்களை விடுதலை செய்வதற்காகவும்,+ 19 யெகோவாவின்* அனுக்கிரகக் காலத்தைப் பற்றிப் பிரசங்கிப்பதற்காகவும் அவர் என்னை அனுப்பினார்”+ என்று எழுதப்பட்டிருந்த பகுதியை எடுத்து வாசித்தார்.

  • ரோமர் 8:20, 21
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 20 ஏனென்றால், படைப்பு வீணான வாழ்க்கை வாழும் நிலைக்குத் தள்ளப்பட்டது;+ அதன் சொந்த விருப்பத்தால் அல்ல, கடவுளுடைய விருப்பத்தால் அப்படித் தள்ளப்பட்டது. 21 படைப்பு அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்யப்பட்டு+ கடவுளுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான விடுதலையைப் பெறும் என்ற நம்பிக்கையோடு அப்படித் தள்ளப்பட்டது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்