லேவியராகமம் 25:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நீங்கள் யாருமே மற்றவர்களுக்கு அநியாயம் செய்யக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+ பிரசங்கி 12:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+
17 நீங்கள் யாருமே மற்றவர்களுக்கு அநியாயம் செய்யக் கூடாது.+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ ஏனென்றால், நான் உங்கள் கடவுளாகிய யெகோவா.+
13 இதுவரை சொன்ன விஷயங்களின் சாராம்சம் என்னவென்றால், உண்மைக் கடவுளுக்குப் பயந்து நடந்து,+ அவருடைய கட்டளைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.+ இதைவிட முக்கியமான கடமை மனுஷனுக்கு வேறு இல்லை.+