லேவியராகமம் 19:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நீங்கள் மோசடி செய்யக் கூடாது,+ கொள்ளையடிக்க* கூடாது.+ கூலியாளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த நாள் காலைவரை நீங்களே வைத்திருக்கக் கூடாது.+ நீதிமொழிகள் 22:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 ஒருவன் ஏழை என்பதால் அவனைக் கொள்ளையடிக்காதே.+நகரவாசலில் எளியவனுக்கு அநியாயம் செய்யாதே.+
13 நீங்கள் மோசடி செய்யக் கூடாது,+ கொள்ளையடிக்க* கூடாது.+ கூலியாளுக்குக் கொடுக்க வேண்டிய சம்பளத்தை அடுத்த நாள் காலைவரை நீங்களே வைத்திருக்கக் கூடாது.+