லேவியராகமம் 25:43 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 43 நீங்கள் உங்களுடைய சகோதரனைக் கொடூரமாக நடத்தக் கூடாது,+ உங்கள் கடவுளுக்குப் பயந்து நடக்க வேண்டும்.+ நீதிமொழிகள் 1:7 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+ முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+ நீதிமொழிகள் 8:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+
7 யெகோவாவுக்குப் பயப்படுவதே* அறிவைப் பெறுவதற்கு முதல் படி.+ முட்டாள்கள்தான் ஞானத்தையும் புத்திமதியையும் அலட்சியம் செய்கிறார்கள்.+
13 கெட்டதை வெறுப்பதே யெகோவாவுக்குப் பயப்படுகிற பயம்.+ அகம்பாவத்தையும் ஆணவத்தையும் நான் வெறுக்கிறேன்.+ அக்கிரமம் செய்வதும் தாறுமாறாகப் பேசுவதும் எனக்குப் பிடிக்காது.+