லேவியராகமம் 26:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன். எதிரிகள் உங்களை வீழ்த்துவார்கள்.+ உங்களை வெறுப்பவர்கள் உங்கள்மேல் ஏறி மிதிப்பார்கள்.+ யாரும் விரட்டாமலேயே நீங்கள் தலைதெறிக்க ஓடுவீர்கள்.+ ஏசாயா 30:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 ஒரே ஒருவனைப் பார்த்து ஆயிரம் பேர் நடுங்குவீர்கள்;+ஐந்து பேரைப் பார்த்து நீங்கள் ஓட்டம் பிடிப்பீர்கள்.கடைசியில், மலை உச்சியிலுள்ள ஒரு கம்பத்தைப் போலவும்,மேட்டின் மேலுள்ள ஒரு கொடியைப் போலவுமே மிஞ்சியிருப்பீர்கள்.+
17 நான் உங்களை ஒதுக்கித்தள்ளுவேன். எதிரிகள் உங்களை வீழ்த்துவார்கள்.+ உங்களை வெறுப்பவர்கள் உங்கள்மேல் ஏறி மிதிப்பார்கள்.+ யாரும் விரட்டாமலேயே நீங்கள் தலைதெறிக்க ஓடுவீர்கள்.+
17 ஒரே ஒருவனைப் பார்த்து ஆயிரம் பேர் நடுங்குவீர்கள்;+ஐந்து பேரைப் பார்த்து நீங்கள் ஓட்டம் பிடிப்பீர்கள்.கடைசியில், மலை உச்சியிலுள்ள ஒரு கம்பத்தைப் போலவும்,மேட்டின் மேலுள்ள ஒரு கொடியைப் போலவுமே மிஞ்சியிருப்பீர்கள்.+