லேவியராகமம் 26:36 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 36 எதிரிகளின் தேசத்தில் மீதியாக இருப்பவர்களின்+ இதயத்தை நான் பதற வைப்பேன். காற்றில் பறக்கும் இலையின் சத்தம் கேட்டால்கூட அவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். யாரும் துரத்தாமலேயே வாளுக்குத் தப்பியோடுவது போல ஓடி விழுவார்கள்.+ உபாகமம் 32:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 அவர்களுக்குக் கற்பாறைபோல் இருந்தவர் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.+யெகோவா அவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார். அதனால்தான் அவர்களில் ஆயிரம் பேரை ஒருவனால் விரட்ட முடிந்தது.அவர்களில் பத்தாயிரம் பேரை வெறும் இரண்டு பேரால் துரத்த முடிந்தது.+
36 எதிரிகளின் தேசத்தில் மீதியாக இருப்பவர்களின்+ இதயத்தை நான் பதற வைப்பேன். காற்றில் பறக்கும் இலையின் சத்தம் கேட்டால்கூட அவர்கள் தலைதெறிக்க ஓடுவார்கள். யாரும் துரத்தாமலேயே வாளுக்குத் தப்பியோடுவது போல ஓடி விழுவார்கள்.+
30 அவர்களுக்குக் கற்பாறைபோல் இருந்தவர் அவர்களைக் கைவிட்டுவிட்டார்.+யெகோவா அவர்களை எதிரிகளின் கையில் கொடுத்துவிட்டார். அதனால்தான் அவர்களில் ஆயிரம் பேரை ஒருவனால் விரட்ட முடிந்தது.அவர்களில் பத்தாயிரம் பேரை வெறும் இரண்டு பேரால் துரத்த முடிந்தது.+