உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • நியாயாதிபதிகள் 2:14
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 14 அதனால், இஸ்ரவேலர்கள்மேல் யெகோவாவின் கோபம் பற்றியெரிந்தது. சுற்றியிருந்த எதிரிகள் வந்து, இஸ்ரவேலர்களுக்குச் சொந்தமானதையெல்லாம் சுருட்டிக்கொண்டு போகும்படி செய்தார்.+ அந்த எதிரிகளின் கையில் அவர்களைக் கொடுத்துவிட்டார்,*+ அவர்களால் அந்த எதிரிகளை எதிர்த்து நிற்க முடியவில்லை.+

  • 1 சாமுவேல் 12:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால், அவர்கள் தங்களுடைய கடவுளாகிய யெகோவாவை மறந்தார்கள். அதனால், அவர்களை ஆத்சோரின் படைத் தளபதி சிசெராவின் கையிலும்+ பெலிஸ்தியர்களின் கையிலும்+ மோவாப் ராஜாவின் கையிலும்+ அவர் விட்டுவிட்டார்.*+ அந்த ஆட்கள் உங்களுடைய முன்னோர்களோடு போர் செய்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்