23 இருந்தாலும், ஆபிரகாம்,+ ஈசாக்கு,+ யாக்கோபு ஆகியோருடன் செய்த ஒப்பந்தத்தின் காரணமாக+ யெகோவா அவர்களுக்குக் கருணையும் இரக்கமும் காட்டினார்,+ அவர்களைக் கரிசனையோடு நடத்தினார்; அவர்களை அழித்துப்போட விரும்பவில்லை. இன்றுவரை தன் முன்னாலிருந்து அவர்களைத் தள்ளிவிடவுமில்லை.