10 பின்பு, மோசேயும் ஆரோனும் அந்தக் கற்பாறையின் முன்னால் சபையாரை ஒன்றுகூட்டினார்கள். மோசே அவர்களிடம், “அடங்காதவர்களே! இந்தக் கற்பாறையிலிருந்து நாங்கள் உங்களுக்குத் தண்ணீர் தர வேண்டுமா?” என்று சொல்லி,+
12 பிற்பாடு யெகோவா மோசேயிடமும் ஆரோனிடமும், “இஸ்ரவேல் ஜனங்கள் முன்னால் நீங்கள் என்மேல் விசுவாசம் காட்டவில்லை, என்னைப் பரிசுத்தப்படுத்தவில்லை. அதனால், நான் கொடுக்கப்போகும் தேசத்துக்கு இந்தச் சபையாரை நீங்கள் கூட்டிக்கொண்டு போக மாட்டீர்கள்”+ என்றார்.