2 “தொழுநோயாளிகளையும்+ பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் உள்ளவர்களையும்+ பிணத்தால் தீட்டுப்பட்டவர்களையும்+ முகாமிலிருந்து அனுப்பிவிடும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு.
16 வெளியில் இருக்கிற ஒருவன், வாளால் கொல்லப்பட்டவனையோ வேறு விதத்தில் செத்தவனையோ ஒரு மனுஷனின் எலும்பையோ கல்லறையையோ தொட்டால், ஏழு நாட்களுக்குத் தீட்டுள்ளவனாக இருப்பான்.+