உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 21:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 பின்பு யெகோவா மோசேயிடம், “குருமார்களாகச் சேவை செய்கிற ஆரோனின் மகன்களிடம் நீ சொல்ல வேண்டியது என்னவென்றால், ‘தங்களுடைய ஜனத்தில் இறந்துபோன ஒருவனுக்காக யாருமே தங்களைத் தீட்டுப்படுத்தக் கூடாது.+

  • லேவியராகமம் 21:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 இறந்தவரின் உடலுக்குப் பக்கத்தில் அவர் போகக் கூடாது.+ தன்னுடைய அப்பாவோ அம்மாவோ இறந்திருந்தாலும் தன்னைத் தீட்டுப்படுத்தக் கூடாது.

  • எண்ணாகமம் 5:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 “தொழுநோயாளிகளையும்+ பிறப்புறுப்பில் ஒழுக்கு நோய் உள்ளவர்களையும்+ பிணத்தால் தீட்டுப்பட்டவர்களையும்+ முகாமிலிருந்து அனுப்பிவிடும்படி இஸ்ரவேலர்களுக்கு நீ கட்டளை கொடு.

  • எண்ணாகமம் 6:9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 9 ஆனால், தனக்குப் பக்கத்தில் இருக்கிற யாராவது திடீரென்று இறந்துவிட்டால் அந்த நசரேயர் தீட்டுப்பட்டுவிடுவார்.+ அப்போது, கடவுளுக்குத் தன்னை அர்ப்பணித்ததற்கு அடையாளமாக இருக்கிற தலைமுடியை அவர் சிரைத்துவிட வேண்டும்.+ தன்னைத் தூய்மைப்படுத்தும் நாளில், அதாவது ஏழாம் நாளில், தன் தலைமுடியைச் சிரைத்துக்கொள்ள வேண்டும்.

  • எண்ணாகமம் 9:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 அந்த நாளில் சிலர் ஒரு பிணத்தைத் தொட்டதால் தீட்டுப்பட்டிருந்தார்கள்.+ அதனால், பஸ்கா பண்டிகையைக் கொண்டாட முடியாத நிலையில் இருந்தார்கள். அவர்கள் அன்றைக்கு மோசேயிடமும் ஆரோனிடமும் வந்து,+

  • எண்ணாகமம் 31:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 நீங்கள் ஏழு நாட்கள் முகாமுக்கு வெளியே தங்க வேண்டும். போரில் கொலை செய்தவர்களும் கொலை செய்யப்பட்டவர்களின் உடலைத் தொட்டவர்களும்+ தங்களை மூன்றாம் நாளிலும் ஏழாம் நாளிலும் தூய்மைப்படுத்த வேண்டும்.+ நீங்கள் பிடித்துக்கொண்டு வந்தவர்களும் நீங்களும் இப்படிச் செய்ய வேண்டும்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்