-
லேவியராகமம் 25:32-34பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
32 லேவியர்களின் நகரங்களிலுள்ள வீடுகளைப் பொறுத்தவரை,+ அவற்றை எப்போது வேண்டுமானாலும் மீட்டுக்கொள்கிற உரிமை லேவியர்களுக்கு இருக்கிறது. 33 ஒரு லேவியன் தன்னுடைய நகரத்திலுள்ள ஒரு வீட்டை விற்றபின் அதை மீட்டுக்கொள்ளாவிட்டால், அந்த வீடு விடுதலை வருஷத்தில் அவனுக்குத் திருப்பித் தரப்படும்.+ ஏனென்றால், இஸ்ரவேலர்களின் தேசத்தில் லேவியர்களின் நகரங்களிலுள்ள வீடுகள் அவர்களுடைய சொத்து.+ 34 அவர்களுடைய நகரங்களைச் சுற்றியுள்ள மேய்ச்சல் நிலங்களை+ விற்கக் கூடாது. ஏனென்றால், அவை அவர்களுடைய நிரந்தர சொத்து.
-