-
யாத்திராகமம் 37:25, 26பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
25 தூபம் போடுவதற்காக வேல மரத்தால் ஒரு பீடம் செய்தார்.+ அது சதுரமாக இருந்தது. அதன் நீளம் ஒரு முழமாகவும் அகலம் ஒரு முழமாகவும் உயரம் இரண்டு முழமாகவும் இருந்தது. அதனுடன் இணைந்தபடி கொம்புகள் இருந்தன.+ 26 அதன் மேல்பகுதிக்கும் சுற்றுப்பகுதிக்கும் கொம்புகளுக்கும் சுத்தமான தங்கத்தால் தகடு அடித்தார். அதன் விளிம்பைச் சுற்றிலும் தங்கத்தால் அலங்கார வேலைப்பாடு செய்தார்.
-