23 அம்மினதாபின் மகளும் நகசோனின்+ சகோதரியுமான எலிசபாளை ஆரோன் கல்யாணம் செய்தார். நாதாப், அபியூ, எலெயாசார், இத்தாமார்+ என்ற மகன்களை அவள் அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள்.
33 இதுதான் சந்திப்புக் கூடாரம் சம்பந்தமாக மெராரியர்கள்+ செய்ய வேண்டிய வேலை. குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமாரின் தலைமையில் அவர்கள் தங்களுடைய பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும்”+ என்றார்.
8 மெராரியர்களின் வேலைகளுக்கு ஏற்றபடி, அவர்களுக்கு நான்கு வண்டிகளையும் எட்டுக் காளைகளையும் கொடுத்தார். அவர்கள் எல்லாருடைய வேலைகளையும் குருவாகிய ஆரோனின் மகன் இத்தாமார் மேற்பார்வை செய்தார்.+