11 உங்கள் மகன்களில் சிலரைத் தீர்க்கதரிசிகளாகத் தேர்ந்தெடுத்தேன்.+
உங்கள் வாலிபர்களில் சிலரை நசரேயர்களாக நியமித்தேன்.+
என் ஜனங்களே, இதெல்லாம் உண்மைதானே?’ என்று யெகோவா கேட்கிறார்.
12 ‘ஆனால், நீங்கள் நசரேயர்களுக்குத் திராட்சமது கொடுத்துவந்தீர்கள்.+
தீர்க்கதரிசிகளிடம், “நீங்கள் தீர்க்கதரிசனம் சொல்லக் கூடாது” என்று கட்டளை போட்டீர்கள்.+