லேவியராகமம் 2:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 2 பின்பு அவர், “‘ஒருவன் யெகோவாவுக்கு உணவுக் காணிக்கையை+ கொண்டுவர விரும்பினால், நைசான மாவில் எண்ணெய் ஊற்றி, அதன்மேல் சாம்பிராணி வைத்துக் கொண்டுவர வேண்டும்.+ லேவியராகமம் 6:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 உணவுக் காணிக்கைக்கான சட்டம் இதுதான்:+ உணவுக் காணிக்கையைப் பலிபீடத்தின் முன்பு யெகோவாவின் முன்னிலையில் ஆரோனின் மகன்கள் படைக்க வேண்டும்.
2 பின்பு அவர், “‘ஒருவன் யெகோவாவுக்கு உணவுக் காணிக்கையை+ கொண்டுவர விரும்பினால், நைசான மாவில் எண்ணெய் ஊற்றி, அதன்மேல் சாம்பிராணி வைத்துக் கொண்டுவர வேண்டும்.+
14 உணவுக் காணிக்கைக்கான சட்டம் இதுதான்:+ உணவுக் காணிக்கையைப் பலிபீடத்தின் முன்பு யெகோவாவின் முன்னிலையில் ஆரோனின் மகன்கள் படைக்க வேண்டும்.