-
லேவியராகமம் 8:31பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
31 மோசே ஆரோனையும் அவருடைய மகன்களையும் பார்த்து, “சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் செம்மறியாட்டுக் கடாவின் இறைச்சியை நீங்கள் வேக வைக்க+ வேண்டும். பின்பு, அதையும் கூடையிலுள்ள* ரொட்டியையும் அங்கே சாப்பிட வேண்டும். ஏனென்றால், ‘ஆரோனும் அவனுடைய மகன்களும் அதைச் சாப்பிட வேண்டும்’+ என்று கடவுள் எனக்குக் கட்டளை கொடுத்திருக்கிறார்.
-