ஆதியாகமம் 43:29 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 29 அவர் தன்னுடைய கூடப்பிறந்த தம்பி பென்யமீனைப்+ பார்த்தபோது, “நீங்கள் சொன்ன கடைசித் தம்பி இவன்தானா?”+ என்று கேட்டார். பின்பு, “என் மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றார். ஆதியாகமம் 46:21 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 21 பென்யமீனின் மகன்கள்:+ பேலா, பெகேர், அஸ்பேல், கேரா,+ நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம்,+ ஆரேத்.+ எண்ணாகமம் 2:22, 23 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 எப்பிராயீம் கோத்திரத்தின் மறுபக்கத்தில், பென்யமீன் கோத்திரம் முகாம்போட வேண்டும். பென்யமீன் கோத்திரத்தின் தலைவர், கீதெயோனியின் மகனாகிய அபிதான்.+ 23 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 35,400 பேர்.+
29 அவர் தன்னுடைய கூடப்பிறந்த தம்பி பென்யமீனைப்+ பார்த்தபோது, “நீங்கள் சொன்ன கடைசித் தம்பி இவன்தானா?”+ என்று கேட்டார். பின்பு, “என் மகனே, கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும்” என்றார்.
21 பென்யமீனின் மகன்கள்:+ பேலா, பெகேர், அஸ்பேல், கேரா,+ நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பிம்,+ ஆரேத்.+
22 எப்பிராயீம் கோத்திரத்தின் மறுபக்கத்தில், பென்யமீன் கோத்திரம் முகாம்போட வேண்டும். பென்யமீன் கோத்திரத்தின் தலைவர், கீதெயோனியின் மகனாகிய அபிதான்.+ 23 அவருடைய படையில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் 35,400 பேர்.+