-
ஆதியாகமம் 30:4-6பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
4 தன் வேலைக்காரி பில்காளை அவருக்கு மனைவியாகக் கொடுத்தாள். யாக்கோபு அவளோடு உறவுகொண்டார்.+ 5 பில்காள் கர்ப்பமாகி யாக்கோபுக்கு ஒரு மகனைப் பெற்றுக் கொடுத்தாள். 6 அப்போது ராகேல், “கடவுள் என்னுடைய நீதிபதியாக இருந்து, என் அழுகையைக் கேட்டு, ஒரு மகனைத் தந்திருக்கிறார்” என்று சொல்லி அவனுக்கு தாண்*+ என்று பெயர் வைத்தாள்.
-