உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 30:18, 19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 “ஒரு செம்புத் தொட்டியையும் அதை வைப்பதற்கு ஒரு தாங்கியையும் செய்.+ சந்திப்புக் கூடாரத்துக்கும் பலிபீடத்துக்கும் நடுவில் அந்தத் தொட்டியை வைத்து அதில் தண்ணீர் ஊற்று.+ 19 ஆரோனும் அவனுடைய மகன்களும் அங்கே தங்கள் கைகால்களைக் கழுவ வேண்டும்.+

  • லேவியராகமம் 16:28
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 28 அவற்றைச் சுட்டெரிக்கிறவன் தன்னுடைய உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதன்பின் அவன் முகாமுக்குள் வரலாம்.

  • எண்ணாகமம் 19:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பின்பு, அவர் தன் உடைகளைத் துவைத்து, குளிக்க வேண்டும். அதற்குப்பின் அவர் முகாமுக்குள் வரலாம். ஆனால், அவர் சாயங்காலம்வரை தீட்டுள்ளவராக இருப்பார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்