யாத்திராகமம் 31:18 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 18 சீனாய் மலையில் அவர் மோசேயிடம் பேசி முடித்தவுடன், தன்னுடைய சக்தியால்*+ எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளைத் தந்தார்.+ அவைதான் சாட்சிப் பலகைகள்.
18 சீனாய் மலையில் அவர் மோசேயிடம் பேசி முடித்தவுடன், தன்னுடைய சக்தியால்*+ எழுதப்பட்ட இரண்டு கற்பலகைகளைத் தந்தார்.+ அவைதான் சாட்சிப் பலகைகள்.