யாத்திராகமம் 13:22 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 22 பகலில் மேகத் தூணும் ராத்திரியில் நெருப்புத் தூணும் ஜனங்களைவிட்டு விலகவே இல்லை.+ நெகேமியா 9:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 அவர்களுக்கு மிகுந்த இரக்கம் காட்டினீர்கள். நீங்கள் அவர்களை வனாந்தரத்திலேயே விட்டுவிடவில்லை.+ பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டுவதையும், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டுவதையும் நிறுத்திவிடவில்லை.+
19 அவர்களுக்கு மிகுந்த இரக்கம் காட்டினீர்கள். நீங்கள் அவர்களை வனாந்தரத்திலேயே விட்டுவிடவில்லை.+ பகலில் மேகத் தூண் மூலம் வழி காட்டுவதையும், ராத்திரியில் நெருப்புத் தூண் மூலம் வெளிச்சம் காட்டுவதையும் நிறுத்திவிடவில்லை.+