எண்ணாகமம் 9:17 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 17 கூடாரத்தைவிட்டு மேகம் மேலே எழும்பும்போதெல்லாம் இஸ்ரவேலர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்படுவார்கள்.+ எந்த இடத்தில் மேகம் தங்குகிறதோ, அங்கே அவர்கள் முகாம்போடுவார்கள்.+ சங்கீதம் 78:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 பகலிலே மேகத்தினால் அவர்களுக்கு வழிகாட்டினார்.ராத்திரி முழுவதும் நெருப்பின் வெளிச்சத்தினால் அவர்களை வழிநடத்தினார்.+
17 கூடாரத்தைவிட்டு மேகம் மேலே எழும்பும்போதெல்லாம் இஸ்ரவேலர்கள் உடனடியாக அங்கிருந்து புறப்படுவார்கள்.+ எந்த இடத்தில் மேகம் தங்குகிறதோ, அங்கே அவர்கள் முகாம்போடுவார்கள்.+
14 பகலிலே மேகத்தினால் அவர்களுக்கு வழிகாட்டினார்.ராத்திரி முழுவதும் நெருப்பின் வெளிச்சத்தினால் அவர்களை வழிநடத்தினார்.+