உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • 1 ராஜாக்கள் 19:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 உடனே யேசபேல் எலியாவிடம் ஆள் அனுப்பி, “அந்தத் தீர்க்கதரிசிகளை நீ தீர்த்துக்கட்டியதுபோல் நாளைக்கு இந்நேரத்துக்குள் நான் உன்னைத் தீர்த்துக்கட்டுகிறேன், பார்! அப்படிச் செய்யாவிட்டால் தெய்வங்கள் எனக்குக் கடும் தண்டனை கொடுக்கட்டும்!” என்று சொன்னாள்.

  • 1 ராஜாக்கள் 19:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 வனாந்தரத்தில் ஒருநாள் முழுவதும் நடந்துபோனார்; ஒரு புதர்ச்செடியின் கீழ் உட்கார்ந்து, தான் சாக வேண்டுமென்று கடவுளிடம் வேண்டினார். “போதும், யெகோவாவே! என் உயிரை எடுத்துவிடுங்கள்.+ செத்துப்போன என் முன்னோர்களைவிட நான் எந்த விதத்திலும் மேலானவன் அல்ல” என்று வேண்டினார்.

  • யோபு 6:8, 9
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  8 கடவுள் என் வேண்டுதலைக் கேட்டு,

      என் ஆசையை நிறைவேற்றி,

       9 என்னை ஒழித்துக்கட்டக் கூடாதா?

      அவருடைய கையாலேயே என்னைக் கொன்றுபோடக் கூடாதா?+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்