உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 19:11
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 11 மூன்றாம் நாளுக்காக அவர்கள் தயாராக வேண்டும். ஏனென்றால், மூன்றாம் நாளில் யெகோவாவாகிய நான் எல்லா ஜனங்களுக்கும் முன்பாக சீனாய் மலைமேல் இறங்குவேன்.

  • யாத்திராகமம் 25:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அந்த இடத்தில் நான் உன் முன்னால் தோன்றுவேன், பெட்டியின் மூடிக்கு மேலிருந்து உன்னிடம் பேசுவேன்.+ இஸ்ரவேலர்களுக்குக் கொடுக்க வேண்டிய எல்லா கட்டளைகளையும் சாட்சிப் பெட்டியின் மேல் இருக்கிற இரண்டு கேருபீன்களின் நடுவிலிருந்து நான் உனக்குக் கொடுப்பேன்.

  • யாத்திராகமம் 34:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 யெகோவா மேகத்தில் இறங்கி வந்து+ மோசேக்குப் பக்கத்தில் நின்றார். பின்பு, யெகோவா என்ற தன்னுடைய பெயரைப் பற்றி அறிவித்தார்.*+

  • எண்ணாகமம் 12:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பின்பு, யெகோவா மேகத் தூணில் இறங்கி வந்து+ கூடார வாசலில் நின்று, ஆரோனையும் மிரியாமையும் கூப்பிட்டார். அவர்கள் இரண்டு பேரும் முன்னால் போனார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்