6 நீ தைரியமாகவும் உறுதியாகவும் இரு.+ உங்கள் முன்னோர்களுக்கு நான் வாக்குக் கொடுத்த தேசத்தைச்+ சொந்தமாக்கிக்கொள்ள இவர்களை நீதான் வழிநடத்திக்கொண்டு போவாய்.
9 நான் ஏற்கெனவே சொன்னபடி, தைரியமாகவும் உறுதியாகவும் இரு. பயப்படாதே, திகிலடையாதே. நீ போகும் இடமெல்லாம் உன் கடவுளாகிய யெகோவா உன்னோடு இருப்பார்”+ என்று சொன்னார்.