உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 21:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 21 கானானைச் சேர்ந்த ஆராத் நகரத்தின் ராஜா,+ நெகேபில் வாழ்ந்துவந்தான். அத்தாரிம் வழியாக இஸ்ரவேலர்கள் வருவதை அவன் கேள்விப்பட்டபோது, உடனே போய் அவர்களைத் தாக்கினான். அவர்களில் சிலரைப் பிடித்துக்கொண்டு போனான்.

  • எண்ணாகமம் 21:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இஸ்ரவேலர்கள் நேர்ந்துகொண்டதை யெகோவா கேட்டு, கானானியர்களை அவர்கள் கையில் கொடுத்தார். அவர்கள் அந்த கானானியர்களையும் அவர்களுடைய நகரங்களையும் அடியோடு அழித்தார்கள். அதனால் அந்த இடத்துக்கு ஓர்மா*+ என்று பெயர் வைத்தார்கள்.

  • உபாகமம் 1:44
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 44 அப்போது, அந்த மலையில் வாழ்ந்துவந்த எமோரியர்கள் உங்களுக்கு எதிராக வந்து, தேனீக்கள் துரத்துவதைப் போல உங்களை சேயீருக்குத் துரத்தியடித்தார்கள். ஓர்மா வரைக்கும் உங்களைச் சிதறிப்போக வைத்தார்கள்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்