உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 23:4
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 4 யெகோவாவின் பண்டிகைகளை எந்தெந்த நாட்களில் கொண்டாட வேண்டுமென்று நீங்கள் அறிவிப்பு செய்ய வேண்டும். பரிசுத்த மாநாடுகளுக்காக நீங்கள் ஒன்றுகூடி வர வேண்டிய அந்த நாட்கள் இவைதான்:

  • எண்ணாகமம் 28:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 முதல் மாதம், 14-ஆம் நாளில் யெகோவாவுக்குப் பஸ்காவை அனுசரிக்க வேண்டும்.+

  • எண்ணாகமம் 29:1
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 பின்பு அவர், “‘ஏழாம் மாதம் முதலாம் நாளில், நீங்கள் பரிசுத்த மாநாட்டுக்காக ஒன்றுகூடி வர வேண்டும். அன்றைக்குக் கடினமான வேலை எதுவும் செய்யக் கூடாது.+ அந்த நாளில் எக்காளம் ஊத வேண்டும்.+

  • உபாகமம் 16:13
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 13 உங்கள் களத்துமேட்டிலிருந்து தானியங்களையும் செக்கிலிருந்து எண்ணெயையும் ஆலையிலிருந்து திராட்சமதுவையும் சேகரிக்கும்போது ஏழு நாட்களுக்கு நீங்கள் கூடாரப் பண்டிகையைக் கொண்டாட வேண்டும்.+

  • உபாகமம் 16:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 வருஷத்தில் மூன்று தடவை, அதாவது புளிப்பில்லாத ரொட்டிப் பண்டிகை,+ வாரங்களின் பண்டிகை,+ கூடாரப் பண்டிகை+ ஆகிய பண்டிகைகளின்போது, உங்கள் கடவுளாகிய யெகோவா தேர்ந்தெடுக்கிற இடத்துக்கு ஆண்கள் எல்லாரும் அவர் முன்னால் வர வேண்டும். யாருமே யெகோவாவுக்கு முன்னால் வெறுங்கையோடு வரக் கூடாது.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்