லேவியராகமம் 3:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 பின்பு அவர், “‘ஒருவன் சமாதான* பலியைச்+ செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளையையோ பசுவையோ யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும். லேவியராகமம் 3:3 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 3 அந்தச் சமாதான பலியிலிருந்து யெகோவாவுக்குத் தகன பலியாக,+ குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+ லேவியராகமம் 7:11 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 யெகோவாவுக்குச் செலுத்தப்படும் சமாதான பலிகளுக்கான+ சட்டம் இதுதான்:
3 பின்பு அவர், “‘ஒருவன் சமாதான* பலியைச்+ செலுத்த விரும்பினால், எந்தக் குறையும் இல்லாத காளையையோ பசுவையோ யெகோவாவின் முன்னிலையில் செலுத்த வேண்டும்.
3 அந்தச் சமாதான பலியிலிருந்து யெகோவாவுக்குத் தகன பலியாக,+ குடல்களின் மேலும் அதைச் சுற்றிலும் உள்ள கொழுப்பையும்,+