-
எண்ணாகமம் 26:7-9பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
7 இவர்கள்தான் ரூபன் வம்சத்தார். இவர்களில் பெயர்ப்பதிவு செய்யப்பட்டவர்கள் மொத்தம் 43,730 பேர்.+
8 பல்லூவின் மகன் எலியாப். 9 எலியாபின் மகன்கள்: நேமுவேல், தாத்தான், அபிராம். இந்த தாத்தானும் அபிராமும் ஜனங்களின் பிரதிநிதிகள். அவர்கள் கோராகுவின் கூட்டாளிகளோடு+ சேர்ந்துகொண்டு மோசேயையும் ஆரோனையும் எதிர்த்தார்கள்.+ இப்படி, யெகோவாவையே எதிர்த்தார்கள்.+
-