உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • எண்ணாகமம் 16:5
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 5 பின்பு, அவர் கோராகுவையும் அவருடைய கூட்டாளிகளையும் பார்த்து, “யெகோவாவுக்குச் சொந்தமானவரும்,+ பரிசுத்தமானவரும், அவருடைய முன்னிலையில் போவதற்குத் தகுதியானவரும்+ யார் என்று அவர் காலையில் சொல்வார். அவர் யாரைத் தேர்ந்தெடுக்கிறாரோ+ அவர்தான் அவருடைய முன்னிலையில் போவார்.

  • எண்ணாகமம் 16:19
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 19 மோசேக்கும் ஆரோனுக்கும் எதிராக கோராகு தன்னுடைய கூட்டாளிகளை+ சந்திப்புக் கூடாரத்தின் வாசலுக்கு முன்னால் ஒன்றுகூடி வரும்படி செய்தார். அப்போது, அங்கிருந்த எல்லா ஜனங்களுக்கும் முன்னால் யெகோவாவின் மகிமை தோன்றியது.+

  • உபாகமம் 11:6
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 6 ரூபனின் பேரன்களும் எலியாபின் மகன்களுமாகிய தாத்தானுக்கும் அபிராமுக்கும் அவர் செய்ததையும் அவர்கள் பார்க்கவில்லை. இஸ்ரவேலர்களுடைய கண் முன்னால் பூமி பிளந்து அவர்களும் அவர்களுடைய குடும்பத்தாரும் கூடாரங்களும் அவர்களோடு இருந்த எல்லா உயிர்களும் புதைந்துபோனதை+ அவர்கள் பார்க்கவில்லை.

  • சங்கீதம் 106:17
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 17 அதனால், பூமி பிளந்து தாத்தானை விழுங்கியது.

      அபிராமுடன் கூடியிருந்த எல்லாரையும் புதைத்துவிட்டது.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்