-
எண்ணாகமம் 16:1, 2பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
16 பின்பு, லேவியின்+ கொள்ளுப்பேரனும் கோகாத்தின்+ பேரனும் இத்சேயாரின் மகனுமாகிய+ கோராகு,+ தாத்தானோடும் அபிராமோடும் ஓனோடும் கிளம்பினார். தாத்தானும் அபிராமும் ரூபனின்+ மகனாகிய எலியாபுக்குப்+ பிறந்தவர்கள். ஓன் என்பவன் ரூபனின் மகனாகிய பேலேத்துக்குப் பிறந்தவன். 2 கோராகு, தாத்தான், அபிராம், ஓன் ஆகிய நான்கு பேரும், இஸ்ரவேலர்களில் இன்னும் 250 பேரும் மோசேக்கு எதிராகத் திரண்டார்கள். இந்த 250 பேரும் ஜனங்களின் தலைவர்கள், சபையின் பிரதிநிதிகள், பிரபலமானவர்கள்.
-