உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • லேவியராகமம் 16:2
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 2 யெகோவா மோசேயிடம், “திரைச்சீலைக்கு உள்பக்கத்திலுள்ள+ மகா பரிசுத்த அறைக்குள் நினைத்த நேரமெல்லாம் வரக் கூடாதென்று உன் அண்ணன் ஆரோனிடம் சொல்.+ இல்லாவிட்டால் அவனுடைய உயிர் போய்விடும்.+ அந்த அறையில் சாட்சிப் பெட்டியும் அதன்மேல் ஒரு மூடியும் இருக்கிறது, அந்த மூடிக்கு மேலாக ஒரு மேகத்தில்+ நான் தோன்றுவேன்.+

  • லேவியராகமம் 16:12
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 12 பின்பு, ஆரோன் யெகோவாவின் சன்னிதியில் இருக்கிற பலிபீடத்தின் தணல்களை+ ஒரு தூபக்கரண்டியில்+ நிரப்பிக்கொண்டு, தூபப்பொருளை+ இரண்டு கைப்பிடி அளவு எடுத்துக்கொண்டு, திரைச்சீலைக்கு உள்பக்கம் வர வேண்டும்.+

  • எபிரெயர் 9:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 3 இரண்டாம் திரைச்சீலைக்குப்+ பின்னால் மகா பரிசுத்த அறை+ என்ற ஓர் அறை இருந்தது.

  • எபிரெயர் 9:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 ஆனால், இரண்டாவது அறைக்குள் தலைமைக் குரு மட்டும்தான் வருஷத்துக்கு ஒருமுறை+ இரத்தத்தை எடுத்துக்கொண்டு போய்,+ தனக்காகவும்+ மக்கள் தெரியாமல் செய்த பாவங்களுக்காகவும்+ செலுத்துவார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்