-
எண்ணாகமம் 24:10, 11பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
10 அப்போது பிலேயாமின் மேல் பாலாக் பயங்கரமாகக் கோபப்பட்டான். பின்பு, ஏளனமாகத் தன் கைகளைத் தட்டி, “என்னுடைய எதிரிகளைச் சபிக்கச் சொல்லி உன்னைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+ ஆனால் இந்த மூன்று தடவையும் நீ அவர்களை ஆசீர்வதித்துவிட்டாய். 11 இப்போதே உன் வீட்டுக்குப் போய்விடு. நான் உன்னை ரொம்பவே கௌரவிக்க நினைத்தேன்,+ ஆனால் யெகோவா அதைத் தடுத்துவிட்டார்” என்றான்.
-