யாத்திராகமம் 6:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 ஆரோனின் மகன் எலெயாசார்+ பூத்தியேலின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்தார். அவள் பினெகாஸ்+ என்ற மகனை அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் அவரவர் வம்சங்களின்படி, லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.+ யோசுவா 22:30 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 30 ரூபன், காத், மனாசே வம்சத்தார் சொன்னதை குருவாகிய பினெகாசும் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் ஆயிரக்கணக்கானோரின் தலைவர்களும் கேட்டு சமாதானம் அடைந்தார்கள்.+
25 ஆரோனின் மகன் எலெயாசார்+ பூத்தியேலின் மகள்களில் ஒருத்தியைக் கல்யாணம் செய்தார். அவள் பினெகாஸ்+ என்ற மகனை அவருக்குப் பெற்றுக் கொடுத்தாள். இவர்கள்தான் அவரவர் வம்சங்களின்படி, லேவியர்களுடைய தந்தைவழிக் குடும்பத் தலைவர்கள்.+
30 ரூபன், காத், மனாசே வம்சத்தார் சொன்னதை குருவாகிய பினெகாசும் இஸ்ரவேல் ஜனங்களின் தலைவர்களும் ஆயிரக்கணக்கானோரின் தலைவர்களும் கேட்டு சமாதானம் அடைந்தார்கள்.+