உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 40:15
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 15 அவர்களுடைய அப்பாவை அபிஷேகம் செய்ததுபோல் அவர்களையும் அபிஷேகம் செய்.+ அப்போது, அவர்கள் எனக்குக் குருத்துவச் சேவை செய்வார்கள். அவர்கள் அபிஷேகம் செய்யப்படுவதால், தலைமுறை தலைமுறையாக அவர்களே நிரந்தரமாகக் குருத்துவச் சேவை செய்வார்கள்”+ என்றார்.

  • எண்ணாகமம் 18:7
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 7 பலிபீடத்திலும் திரைச்சீலையின் உள்ளேயும் குருமார்கள் செய்ய வேண்டிய வேலைகளை நீயும் உன் மகன்களும் கவனித்துக்கொள்ள வேண்டும்.+ குருத்துவச் சேவைக்கு நீங்கள்தான் பொறுப்பு.+ அதை நான் உங்களுக்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறேன். தகுதி இல்லாத* யாராவது வழிபாட்டுக் கூடாரத்தின் பக்கத்தில் வந்தால் அவன் கொல்லப்பட வேண்டும்”+ என்றார்.

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்