ஆதியாகமம் 29:35 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 35 அவள் இன்னொரு தடவையும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “இந்தத் தடவை நான் யெகோவாவைப் புகழ்வேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா*+ என்று பெயர் வைத்தாள். அதன்பின், கொஞ்சக் காலம் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை. ஆதியாகமம் 46:12 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 12 யூதாவின்+ மகன்கள்: ஏர், ஓனேன், சேலா,+ பாரேஸ்,+ சேராகு.+ ஏரும் ஓனேனும் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள்.+ பாரேசின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.+
35 அவள் இன்னொரு தடவையும் கர்ப்பமாகி ஒரு மகனைப் பெற்றெடுத்தாள். “இந்தத் தடவை நான் யெகோவாவைப் புகழ்வேன்” என்று சொல்லி அவனுக்கு யூதா*+ என்று பெயர் வைத்தாள். அதன்பின், கொஞ்சக் காலம் அவளுக்குக் குழந்தை பிறக்கவில்லை.
12 யூதாவின்+ மகன்கள்: ஏர், ஓனேன், சேலா,+ பாரேஸ்,+ சேராகு.+ ஏரும் ஓனேனும் கானான் தேசத்தில் இறந்துபோனார்கள்.+ பாரேசின் மகன்கள்: எஸ்ரோன், ஆமூல்.+