உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ஆதியாகமம் 38:29
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 29 அந்தக் குழந்தை தன் கையை உள்ளே இழுத்துக்கொண்டது. உடனே, இன்னொரு குழந்தை வெளியே வந்தது. அப்போது அவள், “நீ கருப்பையைக் கிழித்துக்கொண்டு வந்திருக்கிறாய்!” என்று சொன்னாள். அதனால், அவனுக்கு பாரேஸ்*+ என்று பெயர் வைக்கப்பட்டது.

  • ரூத் 4:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 இதுதான் பாரேசின் வம்ச வரலாறு:+ பாரேசின் மகன் எஸ்ரோன்.+

  • மத்தேயு 1:3
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    •  3 யூதாவுக்கும் தாமாருக்கும் பிறந்த மகன்கள் பாரேஸ், சேராகு;+

      பாரேசின் மகன் எஸ்ரோன்;+

      எஸ்ரோனின் மகன் ராம்;+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்