18 இதுதான் பாரேசின் வம்ச வரலாறு:+ பாரேசின் மகன் எஸ்ரோன்.+ 19 எஸ்ரோனின் மகன் ராம். ராமின் மகன் அம்மினதாப்.+ 20 அம்மினதாபின்+ மகன் நகசோன். நகசோனின் மகன் சல்மோன். 21 சல்மோனின் மகன் போவாஸ். போவாசின் மகன் ஓபேத். 22 ஓபேத்தின் மகன் ஈசாய்.+ ஈசாயின் மகன் தாவீது.+