-
1 நாளாகமம் 2:9-15பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
-
-
9 எஸ்ரோனின் மகன்கள்: யெர்மெயேல்,+ ராம்,+ கெலுபா.*
10 ராமின் மகன் அம்மினதாப்; அம்மினதாபின்+ மகன் நகசோன்.+ இவர் யூதா வம்சத்துக்குத் தலைவர். 11 நகசோனின் மகன் சல்மா.+ சல்மாவின் மகன் போவாஸ்.+ 12 போவாசின் மகன் ஓபேத். ஓபேத்தின் மகன் ஈசாய்.+ 13 ஈசாயின் மூத்த மகன் எலியாப், இரண்டாம் மகன் அபினதாப், மூன்றாம் மகன் சிமேயா,+ 14 நான்காம் மகன் நெதனெயேல், ஐந்தாம் மகன் ரதாயி, 15 ஆறாம் மகன் ஓத்சேம், ஏழாம் மகன் தாவீது.+
-