23 எப்பிராயீமின் பேரன்களையும்+ மனாசேயின் மகனான மாகீரின் மகன்களையும்+ பார்க்கும்வரை யோசேப்பு உயிர்வாழ்ந்தார். அவர்களைத் தன்னுடைய சொந்த மகன்களாகவே நினைத்தார்.*
14 மனாசேயின்+ மகன்கள்: அஸ்ரியேல், இவர் மனாசேயின் மறுமனைவிக்குப் பிறந்தவர். அவள் சீரியாவைச் சேர்ந்த பெண். (கீலேயாத்தின் தகப்பன் மாகீரும்+ இவளுக்குப் பிறந்தவர்.