உபாகமம் 8:19 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 19 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் என்றைக்காவது மறந்து வேறு தெய்வங்களைக் கும்பிட்டால் நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று இப்போது எச்சரிக்கிறேன்.+ யோசுவா 23:15 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 15 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றியது போலவே+ சாபங்கள் எல்லாவற்றையும் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழித்துவிடுவார்.+ 1 சாமுவேல் 12:25 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 25 நீங்கள் பாவம் செய்யத் துணிந்தால் நீங்களும் சரி, உங்களுடைய ராஜாவும் சரி,+ அடியோடு அழிக்கப்படுவீர்கள்”+ என்று சொன்னார்.
19 உங்கள் கடவுளாகிய யெகோவாவை நீங்கள் என்றைக்காவது மறந்து வேறு தெய்வங்களைக் கும்பிட்டால் நிச்சயம் அழிந்துபோவீர்கள் என்று இப்போது எச்சரிக்கிறேன்.+
15 ஆனால், உங்கள் கடவுளாகிய யெகோவா கொடுத்த நல்ல வாக்குறுதிகள் எல்லாவற்றையும் யெகோவா நிறைவேற்றியது போலவே+ சாபங்கள் எல்லாவற்றையும் நிச்சயம் நிறைவேற்றுவார். உங்கள் கடவுளாகிய யெகோவா தந்த இந்த நல்ல தேசத்திலிருந்து உங்களை அழித்துவிடுவார்.+
25 நீங்கள் பாவம் செய்யத் துணிந்தால் நீங்களும் சரி, உங்களுடைய ராஜாவும் சரி,+ அடியோடு அழிக்கப்படுவீர்கள்”+ என்று சொன்னார்.