உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • யாத்திராகமம் 4:22
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 22 அப்போது நீ பார்வோனிடம், ‘யெகோவா சொல்வது இதுதான்: “இஸ்ரவேல் என்னுடைய மூத்த மகன்.+

  • உபாகமம் 32:18
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 18 கற்பாறைபோல் இருக்கும் உன் கடவுளை மறந்துவிட்டாய்.+

      உனக்கு உயிர் கொடுத்தவரை நினைக்கத் தவறிவிட்டாய்.+

  • ஏசாயா 63:16
    பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு
    • 16 நீங்கள்தான் எங்கள் தகப்பன்.+

      ஆபிரகாமுக்கு எங்களைத் தெரியாவிட்டாலும்,

      இஸ்ரவேலுக்கு எங்களை அடையாளம் தெரியாவிட்டாலும்,

      யெகோவாவே, நீங்கள்தான் எங்கள் தகப்பன்.

      பூர்வ காலத்திலிருந்தே நீங்கள்தான் எங்களை விடுவிக்கிறவராக இருக்கிறீர்கள்.+

தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
வெளியேறவும்
உள்நுழையவும்
  • தமிழ்
  • பகிரவும்
  • விருப்பங்கள்
  • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
  • விதிமுறைகள்
  • தனியுரிமை
  • ப்ரைவசி செட்டிங்
  • JW.ORG
  • உள்நுழையவும்
பகிரவும்