10 அப்போது, உங்கள் முன்னோர்கள் யெகோவாவிடம் உதவி கேட்டு,+ ‘யெகோவாவே, நாங்கள் உங்களை விட்டுவிட்டு பாகால்களின் சிலைகளையும் அஸ்தரோத்தின் சிலைகளையும் வணங்கி+ பாவம் செய்துவிட்டோம்.+ இனிமேல் உங்களைத்தான் வணங்குவோம். அதனால் இப்போது எங்களை எதிரிகளிடமிருந்து காப்பாற்றுங்கள்’ என்று கெஞ்சினார்கள்.