22 யெகோவா உங்களைத் தன்னுடைய ஜனங்களாக விரும்பித் தேர்ந்தெடுத்திருப்பதால்+ உங்களைக் கைவிட மாட்டார். யெகோவா தன்னுடைய மகத்தான பெயரை மனதில் வைத்து,+ உங்களைக் கைவிடாமல் இருப்பார்.+
14 ஆனால், மற்ற ஜனங்கள் மத்தியில் என்னுடைய பெயர் கெட்டுவிடக் கூடாது என்று நினைத்து, அந்த ஜனங்களுடைய கண் முன்னால் நான் இஸ்ரவேலர்களைக் கூட்டிக்கொண்டு வந்தேன்.+