1 ராஜாக்கள் 6:13 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 13 நான் இஸ்ரவேலர்களுடன் தங்கியிருப்பேன்,+ என் மக்களாகிய இஸ்ரவேலர்களைக் கைவிட மாட்டேன்”+ என்று சொன்னார். சங்கீதம் 94:14 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 14 யெகோவா தன்னுடைய மக்களைக் கைவிட மாட்டார்.+தன்னுடைய சொத்தை ஒதுக்கித்தள்ள மாட்டார்.+ ரோமர் 11:1 பரிசுத்த பைபிள்-புதிய உலக மொழிபெயர்ப்பு 11 அப்படியானால் நான் கேட்கிறேன், கடவுள் தன்னுடைய மக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டாரா?+ இல்லவே இல்லை! நானும் ஓர் இஸ்ரவேலன், ஆபிரகாமின் சந்ததியில் வந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.
13 நான் இஸ்ரவேலர்களுடன் தங்கியிருப்பேன்,+ என் மக்களாகிய இஸ்ரவேலர்களைக் கைவிட மாட்டேன்”+ என்று சொன்னார்.
11 அப்படியானால் நான் கேட்கிறேன், கடவுள் தன்னுடைய மக்களை ஒதுக்கித்தள்ளிவிட்டாரா?+ இல்லவே இல்லை! நானும் ஓர் இஸ்ரவேலன், ஆபிரகாமின் சந்ததியில் வந்தவன், பென்யமீன் கோத்திரத்தைச் சேர்ந்தவன்.