22 யெகோவா உங்களைத் தன்னுடைய ஜனங்களாக விரும்பித் தேர்ந்தெடுத்திருப்பதால்+ உங்களைக் கைவிட மாட்டார். யெகோவா தன்னுடைய மகத்தான பெயரை மனதில் வைத்து,+ உங்களைக் கைவிடாமல் இருப்பார்.+
5 பண ஆசையில்லாமல் வாழுங்கள்.+ உள்ளதை வைத்துத் திருப்தியோடு இருங்கள்.+ ஏனென்றால், “நான் ஒருபோதும் உன்னைவிட்டு விலக மாட்டேன், ஒருபோதும் உன்னைக் கைவிடவும் மாட்டேன்” என்று அவர் சொல்லியிருக்கிறார்.+